Wed, 13 November 2019
அ முதல் அமெரிக்காவரை ! புதிதாக MS-முதுநிலை அறிவியல் படிக்க இந்த ஆண்டு அமெரிக்கா வரும் தமிழ் மாணவர்களுக்கான வழிகாட்டு நிகழ்ச்சி. இது மூன்றாவது அத்தியாயம். உங்களுக்காக உரையாடுகிறார்கள், MS-இரண்டாம் ஆண்டு மாணவர்கள் ஆதவன் சிபி மதிவாணன் மற்றும் பாலசுப்பிரமணியம் ஸ்ரீகாந்த் ! படிக்கும்போதே பகுதி நேரமாக வேலை செய்யலாமா ? பல்கலை வளாகத்திற்கு உள்ளேயே என்னென்ன வேலைவாய்ப்புகள் கிடைக்கும் ? படிப்புக்கு பாதிப்பு வரக்கூடாது ! இவைதான் நமக்கு முக்கிய நோக்கங்கள் ! வருமானம் இரண்டாவதுதான். மிகமிக முக்கியமானது ஒரு பேராசிரியரோடு கருவி-செய்முறை-தொழில்நுட்பம் இவற்றை நேரடியாகக் கற்றுக் கொள்வதுதான். கல்லூரி வாழ்வியலைப் பொறுத்தவரை இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் உள்ள மிகமுக்கியமான வேறுபாடு லாபம் இதுதான்: Earning while learning என்று சொல்வார்கள். படிக்கும்போதே பொருள் ஈட்டுவதுதான். பொருள் என்றால் தொழில் அனுபவமும்தான். |
Tue, 12 November 2019
Focus dans cette seconde partie de l'entretien sur la scène artistique contemporaine camerounaise et sur le rôle des
Direct download: Revisiter_les_savoirs_Aude_Christel_Mbga.mp3
Category:Virtual Africa -- posted at: 10:05pm CDT |