Creative Disturbance (அ முதல் America வரை)

Categories

general
Pioneers and Pathbreakers
Sound and Data
Adventures In Crowdfunding
Meta-Life
Cinemersia
New Leonardos
Virtual Africa
Art and Earth Science
Voices From the Crowd
Big Data Big Dreams
Indie Game Nation
Thoughts on Big Design
The Bold Roast: Student Conversations
Space Art and Culture
Frank Malina
Audiolats
Cellphonia
Noisy People
Within the Margins
RAMI
Rhythmically Inclined
Human Impacts Institute
Artisthinktive Iran: A Forum for Distinctive Thinking on Iranian Arts
Femgineers
Roots of Curiosity
Anahtar Sözcükler
Other Planes | Afrofuturism Podcast
MAP Radio Hour
SRS BSNS
The Comics Alternative
Narratives in Dark Culture
Future Lab Africa
Digital Arts Latin America
Pawncast
GARI
Listening Machines
Ars Leonardocast
Substantial Motion Research Network
அ முதல் America வரை
Athenaeum Review
U(bqt)Lab
Mediterranean Imaginaries
T-Shaped Shifters
Intisur
Elephant Says
Balance Unbalance
Gut Feeling
PAPO ARTECIÊNCIA
Lynx Science
DALA
Griot Sayansi
Biocoilider

Archives

2022
April
March

2021
December
November
October
August
April
February

2020
December
November
October
September
August
July
May
March
February
January

2019
December
November
October
September
August
July
June
May
April
March
February
January

2018
December
November
October
September
August
July
June
May
April
March
February
January

2017
December
November
October
September
August
June
May
April
March
February
January

2016
December
November
October
September
August
July
June
May
April
March
February
January

2015
December
November
October
September
August
July
June
May
April
March
February
January

2014
December
November
October
September
July

March 2024
S M T W T F S
     
          1 2
3 4 5 6 7 8 9
10 11 12 13 14 15 16
17 18 19 20 21 22 23
24 25 26 27 28 29 30
31

Syndication

அ முதல் அமெரிக்காவரை ! புதிதாக MS-முதுநிலை அறிவியல் படிக்க இந்த ஆண்டு அமெரிக்கா வரும் தமிழ் மாணவர்களுக்கான வழிகாட்டு நிகழ்ச்சி. இது நான்காவது பாகம். மூன்றாவது பாகத்தைத் தொடர்ந்து உங்களுக்காக உரையாடுகிறார்கள், MS-இரண்டாம் ஆண்டு மாணவர்கள் ஆதவன் சிபி மதிவாணன் மற்றும் பாலசுப்பிரமணியம் ஸ்ரீகாந்த் !

குறிப்பாக இந்த உரையாடல் Pre graduation Curricular Practical Training எனப்படும் பட்டப் படிப்புக்கு ஊடாக மேற்கொள்ளும் 'கல்வித்திட்ட செய்முறைப் பயிற்சி' பற்றியது.

CPT-க்கான பல்வகை வாய்ப்புகள், சில எளிய ஆலோசனைகள் என விரிகிறது உரையாடல்.

முதுகலை மாணவர்களில் தாம் பயிலும் துறையில் ஏற்கனவே நிறைய பணியனுபவம் உள்ளவர்கள், வேறு துறையில் அனுபவம் உள்ளவர்கள் மற்றும் எந்த பணி அனுபவமும் இல்லாதவர்கள் என்ற மூன்று வகையினர் இருக்கலாம்.

மூன்று வகையினருக்குமே பொருத்தமான வழி, Internship எனப்படும் 'உள்ளிருப்புப் பயிற்சி'. அமெரிக்கத் தொழில் பண்பாட்டை உள்வாங்கிக் கொள்ள முழுநேரபணியின் இயற்கையைப் புரிந்துகொள்ள Internship ஓரு அருமையான வாய்ப்பு !

அமெரிக்காவில் ஒரு வெளிநாட்டு பட்டதாரி மாணவராக தாக்குப்பிடிப்பதிலுள்ள நெளிவு சுளிவுகளை நுணுக்கங்களை கொஞ்சம் ஆழமாகப் பேசுவோம்.

Direct download: 4th_Podcast.mp3
Category:அ முதல் America வரை -- posted at: 12:16pm CDT

அ முதல் அமெரிக்காவரை ! புதிதாக MS-முதுநிலை அறிவியல் படிக்க இந்த ஆண்டு அமெரிக்கா வரும் தமிழ் மாணவர்களுக்கான வழிகாட்டு நிகழ்ச்சி. இது மூன்றாவது அத்தியாயம். உங்களுக்காக உரையாடுகிறார்கள், MS-இரண்டாம் ஆண்டு மாணவர்கள் ஆதவன் சிபி மதிவாணன் மற்றும் பாலசுப்பிரமணியம் ஸ்ரீகாந்த் !

படிக்கும்போதே பகுதி நேரமாக வேலை செய்யலாமா ?

பல்கலை வளாகத்திற்கு உள்ளேயே என்னென்ன வேலைவாய்ப்புகள் கிடைக்கும் ?

படிப்புக்கு பாதிப்பு வரக்கூடாது !
வருமானமும் வரவேண்டும் ! அப்படி செய்கிற வேலை, வருங்காலத்தில் நமது தொழிலுக்கு உதவியாகவும் இருக்கவேண்டும்.

இவைதான் நமக்கு முக்கிய நோக்கங்கள் !

வருமானம் இரண்டாவதுதான். மிகமிக முக்கியமானது ஒரு பேராசிரியரோடு கருவி-செய்முறை-தொழில்நுட்பம் இவற்றை நேரடியாகக் கற்றுக் கொள்வதுதான். கல்லூரி வாழ்வியலைப் பொறுத்தவரை இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் உள்ள மிகமுக்கியமான வேறுபாடு லாபம் இதுதான்: Earning while learning என்று சொல்வார்கள். படிக்கும்போதே பொருள் ஈட்டுவதுதான். பொருள் என்றால் தொழில் அனுபவமும்தான்.

Direct download: 3rd_Podcast.mp3
Category:அ முதல் America வரை -- posted at: 1:47am CDT

'அ' முதல் அமெரிக்காவரை வரிசையில் தங்கள் அனுபவங்களைப் பற்றி தொடர்ந்து உரையாடுகிறார்கள் கௌதம் ஷர்மா மற்றும் ஆதவன் சிபி. அமெரிக்கா வந்து இறங்கும் இந்திய மாணவர்கள், அதிலும் பெரும்பாலும் முதல்முறை வருகிறவர்கள், அன்றாட அமெரிக்க வாழ்க்கைமுறைக்கு அனுசரித்துப் போவதில் ஒரேவிதமான குழப்பங்களைத்தான் சந்திக்கிறார்கள். அது சாலையைக் கடப்பதாக இருக்கலாம்; நகரத்தில் பயணிப்பதாக இருக்கலாம்; அவை நம்நாட்டு நடைமுறைக்கு முற்றிலும் மாறுபட்டதாவே இருக்கிறது. இந்த தனிமையான காலகட்டத்தைக் கடந்து இது எனக்கு பழக்கமான ஊர் என்ற உணர்வு வருவதற்கு ஒரே வழி அல்லது மிகச்சிறந்த வழி நமக்கு முன்னால் வந்து இங்கே நீச்சல் அடித்துக் கொண்டிருக்கிறார்களே சக இந்திய மாணவர்கள், அவர்களோடு கலாச்சார நிகழ்வுகளில் கலந்து உற்சாகமாக பழகுவதுதான். புது நாட்டில் புது ஊரில் அவனவன் எப்படியெப்படி சொதப்பினான் என்று ஆளுக்கொரு திரைக்கதை வைத்திருப்பான்; அந்த சுவாரஸ்யமான கதைகளைக் கேட்டால் போதும். ஆறுமாத ஞானத்தை / பட்டறிவை அல்லல்படாமலேயே அடைந்துவிடலாம்.

Direct download: AMAV2.mp3
Category:அ முதல் America வரை -- posted at: 2:09pm CDT

முதல் மடல்: 'அ' முதல் அமெரிக்காவரை. முதலாவது 'விசா வில்லங்கம்". எப்படியெப்படி தப்பு பண்ணலாம் ? விசா பெறுவதில் எத்தனை எத்தனை வில்லங்கம், முட்டுச் சந்து, உதவிக் கரங்கள், எளிமையான தீர்வுகள் ? உரையாடுகிறார்கள் கௌதம் ஷர்மா-ஆதவன் சிபி ! விசா வழிகாட்டும் வாட்சாப் குழுக்கள், தூதரகம் முன் நிற்கும் அனகோண்டா க்யூ வரிசை, ஒற்றை மனிதனாக கண்டம்விட்டு கண்டம் தாவி அமெரிக்கா சென்று சேரும் கொடுமையான முதல் அனுபவம் ... எங்களில் எவரும் நண்பர்கள், முகம் தெரியாத முன்னாள் மாணவர்கள் துணையின்றி இந்த பதட்டக் கடலை தாண்டவில்லை. டென்ஷனாக இருக்கிறதா ? எங்களுக்கும் இருந்தது. அதை எப்படிக் கடந்தோம் என்பதுதான் இந்த முதல் காதையின் மய்யக் கரு.

Direct download: Visa_Villangam.mp3
Category:அ முதல் America வரை -- posted at: 9:57am CDT

1